109. அல்-காஃபிரூன்
1(நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே
2நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்
3நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை
4(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்
5நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்
6உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்)
ஆதாரம்: Abdulhameed Baqavi
WEBREATH · 11:11
«If you are thankful, I will give you more» — Quran 14:7
Breath is one for all: everyone lives by it, whoever they are and whatever they believe. Every day at 11:11 local time people stop for sixty seconds, breathe, and thank GOD for the breath — each in their own words, each within themselves. In that minute we are One Breath.
WEBREATH — the Minute at 11:11, your own local time — we are One Breath